குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்! டீ ஷர்ட் நினைவு பரிசு வழங்கினார்!

Share this Video

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். தன் கையொப்பமிட்ட டீ ஷர்ட் நினைவு பரிசாக வழங்கினார்.

Related Video