
மோடியை வீழ்த்த ராகுல் சதி! ட்ரம்ப் வெளியிட்ட ரகசியம்!கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
பிரதமர் நரேந்தி மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துள்ளது காங்கிரஸ். இதை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ -வுமான வானதி சீனிவாசன் கொந்தளித்துள்ளார்.இந்தியாவில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் பெருமளவில் நிதியளித்து வந்தார்.இதன் மூலம், பிரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.