பஹல்காம் தாக்குதல் தொடர்பான மோடி அரசின் நடவடிக்கையை எனது கட்சி ஆதரிக்கும் ! ராகுல் காந்தி பேட்டி !

| Updated : Apr 25 2025, 09:01 PM
Share this Video

பாகிஸ்தானுக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியின் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான மோடி அரசின் நடவடிக்கைக்கு எனது கட்சி ஆதரிக்கும் ! என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் !

Related Video