
Priyanka Ingle Interview: இந்திய பெண்கள் அணியின் கேப்டன் PriyankaIngle உடன் ஒரு நேர்காணல்
ஏசியாநெட் நியூஸ் தமிழ் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ப்ரியங்காய்ங்களே உடன் ஒரு பிரத்யேக நேர்காணலில் வெற்றியின் தருணங்கள் மற்றும் இந்தியா எப்படி வரவேற்க காத்திருக்கிறது என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்