விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் !

Share this Video

விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார் .அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி, திறப்பு விழாவிற்கு பிறகு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார் .For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.comSubscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6gWebsite: https://tamil.asianetnews.com/Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwLInstagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==X (Twitter): https://x.com/AsianetNewsTMWhatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Related Video