Pawan Kalyan
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்ம பயணத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது