Patna Crowd | கும்பமேளா செல்ல அலை மோதிய கூட்டம்! பாட்னா ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்!

Velmurugan s  | Published: Feb 17, 2025, 7:02 PM IST

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா செல்வதற்காக பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது

Video Top Stories