மௌனம் சாதித்த பாகிஸ்தானியர்கள்! உண்மை நிலைமை இதுதான்

Share this Video

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச்சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக யாரெல்லாம் சண்டையிடுவீர்கள் என்று அந்நாட்டு மதகுரு எழுப்பிய கேள்விக்கு பாகிஸ்தானியர்கள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.

Related Video