ஆபத்தான நிலையில் தமிழகம்

சிசிடிவி இருந்தும் தைரியமாக கசாப்பு கடையில் கறி வெட்டுவது போல் கொலை நடக்கிறது.

Share this Video

நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளர் டிவி ரமேஷ்ஷின் சகோதரர் டிவி. மனோகரன் வேளாங்கண்ணியில் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Selvakumar Twitter 

Related Video