
Vizhinjam Seaport
கேரளா விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி கேரளா மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.