கையும் களவுமாக மாட்டி கொண்ட அமைச்சர் காந்தி! ஆதாரங்களுடன் விரட்டும் அண்ணாமலை!

Velmurugan s  | Published: Feb 12, 2025, 5:02 PM IST

பொங்கல் வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் செய்து அமைச்சர் காந்தி இரண்டாவது முறையாக மாட்டிக்கொண்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பணிக்கு வந்த 6 மாதத்தில் ஐஏஎஸ் அதிகாரியை பணி மாற்றம் செய்வதுதான் பணிமாற்றமா என சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Video Top Stories