மகேந்திராவின் எஸ் யூ வி மின்சார வாகனங்கள் அறிமுக விழா !! துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !!

Share this Video

தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மகேந்திராவின் எஸ் யூ வி மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கான சோதனை ஓட்ட அறிமுக விழா தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் கொடி‌ அசைத்து துவக்கி வைக்கிறார்5 கார்கள் மற்றும் ஒரு ஜீப்பை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.. மின்சார கார்கள் ஆட்டோ பார்க்கிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன..

Related Video