மகாகும்பமேளா

Share this Video

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாகும்பமேளா இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்துவங்கியது. கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாமல் திரிவேணி சங்கமத்தில் நீராடி வரும் பக்தர்கள்.

Related Video