Kumbha Mela
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மகாசிவராத்திரியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் நீராட லட்சக்கணக்கான பத்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது தொடர்பான ட்ரான் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.