
மகா கும்பமேளா 2025 !பார்வையாளர்களை பிரமிக்க வைத்த லேசர் ஷோ!
பிரயாக்ராஜின் வரலாற்று மற்றும் ஆன்மிக இதிகாசங்களையும், மஹாகும்பத்தின் மகத்துவத்தையும் தெளிவாக உயிர்ப்பித்து, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் மூச்சடைக்கக்கூடிய படங்கள் நீர்த் திரையில் காட்சியளிக்கும்லேசர் ஷோ கும்பமேளாவில் நடைபெற்றது