களைகட்டிய கும்பமேளா 2025 !! மகா கும்பமேளாவில் பங்கேற்ற 1 கோடிக்கு மேலான மக்கள் !!

Share this Video

உலகின் மிகப்பெரிய பொது மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நேற்று தொடங்கியது.உலகின் மிகப்பெரிய பொது மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நேற்று தொடங்கியது. 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடியே 65 லட்சம் பேர் புனித நீராடியதாக அரசு தெரிவித்தது. 40 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கிய நிகழ்வான அமிர்த குளியல் இன்று தொடங்கியுள்ளது.

Related Video