காஷ்மீர் தாக்குதல் நடத்திய 4 பேர் இவர்கள் தான்.. 26 அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளின் போட்டோ இதோ!

Share this Video

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Video