Karnataka EB Meter Scam

Share this Video

Smart Electricity Meter Procurement Scam :ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்குவதற்கான ₹7500 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடகாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக எம்எல்ஏ சி.என். அஸ்வத் நாராயண் நேற்று ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மாநில பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இந்த விஷயத்தை எழுப்பிய பாஜக எம்.எல்.ஏ அஸ்வத் நாராயண், சுமார் 39 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Related Video