
Karataka Honeytrap Scandal
Karataka Honeytrap Scandal :ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடி நடந்திருப்பதாகவும் அமைச்சர் கே.என்.ராஜண்ணா கூறியது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.