JD VANCE

Share this Video

அமெரிக்க துணை ஜனாதிபதி JD வான்ஸ் இந்தியா வருகை தந்துள்ளார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், புதிய திட்டங்களை ஆராயவும், அமெரிக்கா-இந்தியா நட்பை உறுதிப்படுத்தவும் இந்த பயணம் உதவுகிறது. ஏப்ரல் 21 முதல் 24 வரை அவர் இந்தியாவில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் வந்துள்ளனர். தற்போது ஜெய்ப்பூரில் சுற்று பயணம் செய்துவருகிறார். ஜெய்ப்பூர் தெருக்களில் ஜெய்ப்பூரில் 100 சொகுசு மற்றும் உயர் ரக கார்களுடன் சென்டர் ஜேடி வான்ஸின் கான்வாய் வரலாறு படைத்தது.

Related Video