
நான்கு நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் நாடு திரும்பினார் ஜே.டி. வான்ஸ் !
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் நான்கு நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜே.டி. வான்ஸ் !