குலசேகரப்பட்டினத்தில் ஒன்றறை ஆண்டுகளுக்குள் ராக்கெட் ஏவப்படும் ! இஸ்ரோ தலைவர் வி நாராயணன் அறிவிப்பு!

Share this Video

குலசேகரப்பட்டினத்தில் ஒன்றறை ஆண்டுகளுக்குள் ராக்கெட் ஏவப்படும், அதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன . அதற்கு நம் நாட்டின் பிரதமர் மோடி அவர்களிடமும் ஒப்புதல் வங்கியுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி நாராயணன் செய்தியாளர்கள் செய்திப்பில் பேசியுள்ளார்

Related Video