INDIA WAR

Share this Video

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் "OPERATION SINDOOR" குறித்து மக்கள் கருத்து .

Related Video