மாணவர்களை உலகின் புதிய சவால்களுக்கு தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை – அமைச்சர் ஜெய்சங்கர்

Share this Video

புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது.முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்ப ஆதாரமாக இந்தியா இருந்ததாகவும், மீண்டும் அதை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Video