
மகா கும்பமேளாவில் கைகோர்த்த கீதா பிரஸ் & கவுதம் அதானி! சனாதன மரபுகளை பாதுகாக்க புதிய முயற்சி!
பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா 2025 என்பது வெறுமன நதிகளின் சங்கமம் மட்டுமில்லை.. அது நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான சேவை செய்வது ஆகியவற்றின் மாபெரும் சங்கமமாகும். இந்த மாபெரும் நிகழ்வுக்குப் பலரும் பங்களித்துள்ள நிலையில், பல கோடி பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் கவுதம் அதானி மற்றும் அதானி குழுமத்தின் பங்களிப்பு தனித்து நிற்கிறது.