
F35 vs SU57
ரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது வெள்ளை மாளிகையின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட F35 போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதாக தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே தங்களிடம் இருக்கும் நவீன போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தீவிரம் காட்டுகின்றன. இதில் இந்தியா எதை தேர்வு செய்யும் என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும். F35 மற்றும் SU57விமானங்களுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய தொகுப்பு.