பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட SDPI தலைவர் எம்.கே.ஃபைஸி !

Share this Video

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறை டெல்லியில் கைது செய்துள்ளது. இந்த கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன .

Related Video