இளைஞர் அணியை மிக சிறப்பாக நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.. லியோனி.!

 உலக அரசியல் கட்சியிலேயே இளைஞரணி என்ற அணியை மிக சிறப்பாக நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம். 

Share this Video

சேலத்தில் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு தொடர்பாக லியோனி கூறுகையில்;- உலக அரசியல் கட்சியிலேயே இளைஞரணி என்ற அணியை மிக சிறப்பாக நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா கற்றுக்கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் மாநாடு தொடங்கியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் இந்தியா அளவில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்கி மதச்சார்பற்ற சக்தியை இந்தியாவை ஆளவைக்கக்கூடிய ஒரு தொடுக்க புள்ளியாக இந்த மாநாடு அமையும் என கூறியுள்ளார். 

Related Video