திமுக சட்டசபை தேர்தலுக்கு முன் ஒரு பேச்சும் தேர்தலுக்கு பின் ஒரு பேச்சுமாக இருக்கிறது! OPS பேட்டி !

Share this Video

மகளிர் மற்றும் தாமர்களுக்காக சட்டசபையில் சொன்ன அணைத்து திட்டங்களும் நிறைவேற்றுவோம் . திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலுக்கு முன் ஒரு பேச்சும் தேர்தலுக்கு பின் ஒரு பேச்சுமாக பேசி கொண்டிருக்கிறார்கள் . டங்ஸ்டன் சாலை பிரச்சனையில் முதலில் குரல் கொடுத்த கட்சி நங்கள் தான் என்று ஓ பன்னீர்செல்வம் பேட்டியில் பேசியுள்ளார்

Related Video