
தமிழ் அகதிகளுக்கு திமுக தன் முதுகை காட்டியுள்ளது ! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு !
தமிழ் அகதிகளுக்கு திமுக தன் முதுகை காட்டியுள்ளது. திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் தமிழ் அகதிகள் பிரச்சினையை எழுப்பியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவை தாக்கி பேசியுள்ளார் .