🔴Delhi Election

Share this Video

டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தலைநகர் என்பதால் இந்த தேர்தல் தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இந்நிலையில் டிவி என்கிற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளனர். ஆம் ஆத்மி வலுவான எதிர்க்கட்சியாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளனர்.

Related Video