Asianet News TamilAsianet News Tamil

நீலகிரியில் கேரட்டுக்கு நல்ல லாபம் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டு வந்த கேரட், தற்போது கிலோ ரூ.105 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டு வந்த கேரட், தற்போது கிலோ ரூ.105 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Video Top Stories