
விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. திமிறி வரும் காளைகள்! பாயும் மஞ்சள் வீரர்கள்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர். முதல் சுற்றுக்கு மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.