
அடிக்கல் விழாவில் ஒப்பந்ததாரரை வாழை மரத்தால் அடித்த அசாம் மாநில எம். எல்.ஏ ! பரபரப்பு காட்சி !
அடிக்கல் நாட்டு விழாவின் போது, அசாமின் கிழக்கு பிலாசிபாராவைச் சேர்ந்த AIUDF எம்எல்ஏ ஷம்சுல் ஹுடா, ஒரு நபரை வாழை மரத்தால் தாக்கியதாக பொதுமக்கள் மத்தியில் நடந்த வன்முறையின் வீடியோவில், ஹுடா ஒரு ஒப்பந்ததாரரின் ஊழியர் என்று கூறப்படும் ஒரு நபரின் காலரைப் பிடித்து அறைந்து ...விழாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு வாழை மரத்தையும் அவர் பிடுங்கி அதன் மூலம் அந்த நபரை அடித்தார். தற்போது இந்த செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .