அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.73 கோடி!பிரமாண பத்திரத்தில் தகவல்!

Share this Video

டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தனக்கு சொத்தாக ரூ.2.96 லட்சம் வங்கி சேமிப்பு மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கையிருப்பில் உள்ளதாகவும், ரூ.1.70 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Video