உலகில் நம்பர் ஒன் ட்ரெண்டிங் Get Out ஸ்டாலின் தான்! அர்ஜுன் சம்பத் பேட்டி!

Share this Video

திமுகவினர், மற்றும் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் பள்ளி, ஜோசப் விஜய் நடத்தும் பள்ளி, என அனைத்து பள்ளிகளும் மும்மொழி இருக்கிறது. நவோதயா பள்ளி வந்தால் திமுகவின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். உலகத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.comSubscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6gWebsite: https://tamil.asianetnews.com/Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwLInstagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==X (Twitter): https://x.com/AsianetNewsTMWhatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Related Video