அதிகமாக வசூலித்த மின் கட்டணத்தை திருப்பி தர வேண்டும்! திமுக அரசுக்கு செக் வைத்த அண்ணாமலை!

Share this Video

2023ல் மின் கட்டண முறை மாற்றி அறிவிக்கப்பட்டும், ஒன்றரை ஆண்டுகளாக பழைய கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், தானியங்கி முறையில் கட்டணப் பிரிவு மாற்றம் சாத்தியமில்லை என மின் வாரியம் கூறுவதும் ஏமாற்று வேலை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Video