Modi Kabaddi League: ஒலிம்பிக்கில் கபாடி போட்டி இடம்பெறும் - அண்ணாமலை உறுதி
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது அதில் கபாடி போட்டியிம் இடம் பெறும், அந்த போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் மோடி கபாடி லீக் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளை தொடங்கி வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது அதில் கபாடி போட்டியிம் இடம் பெறும், அந்த போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.