Maha Kumbh Mela 2025

Share this Video

மஹாகும்பமேளா 2025 இல் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை பிரயாக்ராஜுக்கு வந்தார் தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் உடன் நீராடினர்

Related Video