Air India First Airbus A350 Flight | முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா!

Velmurugan s  | Published: Mar 17, 2025, 1:00 PM IST

ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல்ஏர்பஸ் ஏ350 விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.நாட்டின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் இந்த அகன்ற விமானத்தை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்துவாங்கியுள்ளது. இதுகுறித்து இந்தநிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரி கேம்ப்பெல் வில்சன்கூறுகையில், “ஏர் இந்தியாவின் ஏ350 விமானம் தனது வணிகசேவையை 22-ம் தேதி தொடங்கும்.முதலில் இந்த விமானம் உள்நாட்டில் இயக்கப்படும். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும்” என்றார்.

Video Top Stories