MahaKumbh 2025

Share this Video

நடிகை தமன்னா சனிக்கிழமை பிரயாக்ராஜில் நடந்து வரும் மகாகும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்த மகாகும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது .

Related Video