40 ஆண்டாக முட்கள் மேல் படுக்கை ஆச்சரியப்பட வைக்கும் அதிசய மனிதர்! மகா கும்பமேளாவில் நடந்த சுவாரஸ்யம்
உலகின் மிகப்பெரிய பொது மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நேற்று தொடங்கியது.உலகின் மிகப்பெரிய பொது மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நேற்று தொடங்கியது. இந்நிலையில் அங்கு இருந்த சாது ஒருவர் 40 ஆண்டுகளாக முட்கள் மேலயே படுத்து கொண்டிருக்கிறார் . ஆச்சரியப்பட வைக்கும் அதிசய மனிதர்