Kho kho World Cup 2025 | இந்தியா Vs நேபாள் இடையே நடந்த இறுதி போட்டி ! | Match Hilights
2025 ஆம் ஆண்டுக்கான கோகோ உலகக் கோப்பை போட்டி புதுதில்லியில் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்தியா Vs நேபாள் இடையே நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது !