Asianet News TamilAsianet News Tamil

உண்மையை போட்டுடைத்து வீடியோ வெளியிட்ட விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்...!

உண்மையை போட்டுடைத்து வீடியோ வெளியிட்ட  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்...!

First Published Jan 7, 2020, 5:02 PM IST | Last Updated Jan 7, 2020, 5:04 PM IST

விஜய்  தொலைக்காட்சியில் வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரத்தில் குமரன் மற்றும் சித்ரா நடித்து வருகிறார்கள்.சமீபகாலமாக இவர்களுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும்,

அதனை இவர்கள் மறைக்கிறார்கள் என்று சமுக வலைத்தளத்தில் கேள்விகள் எழுந்தது.இந்நிலையில் தற்போது அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தனுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமரன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.

Video Top Stories