மல்லியப்பூ.. அல்வாவோடு.. ஜல்சா செய்ய ஜாலியா சென்ற நபர்.... ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த பெண்கள் ..! அதிர்ச்சி வீடியோ..

பூ, அல்வா ஆசை ஆசையாய் வாங்கிச் சென்ற நபர்.. விழுந்த தர்ம அடி.. அதிர்ச்சி வீடியோ

First Published Aug 27, 2019, 1:19 PM IST | Last Updated Aug 27, 2019, 1:19 PM IST

விருதுநகரில் கலெக்டர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி வேலைவாங்கி தருவதாக ஆசைக்காட்டி பெண்களை படுக்கைக்கு அழைத்த நபருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சிங்கிள் பேக் மன்மதனை நடுரோட்டில் புரட்டி எடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.