நாங்களும் மனுஷன்தான் பாட்டுப்பாடி நிரூபித்த போலீஸ்.. ! வீடியோ

தமிழ்நாட்டில் ஓய்வு நேரத்தில் காவலர்கள் பாட்டுப் பாடும் நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

First Published Sep 9, 2019, 4:18 PM IST | Last Updated Sep 9, 2019, 4:18 PM IST

காவல்துறையினர் ஓய்வு நேரங்களில் சினிமா பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் பணி பரித்திட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடம் காவல்துறைக்கு  ஆதரவு பெருகி வருகின்றன