Vengaivayal issue|வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையின் கதை, வசனத்தை மக்கள் நம்பமாட்டார்கள்-அண்ணாமலை
தி.மு.க. என்றாலே நாடக கம்பெனிதான். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ வெளியே வருகிறது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். இது தி.மு.க. எழுதியுள்ள கதை, வசனம். ஏன்? சி.பி.ஐ. விசாரணையை தடுக்கிறீர்கள். கூட்டணி கட்சிகளே இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.