Viral : ஒலிம்பியாட் ஜோதியை நடனமாடி வரவேற்ற வாணியம்பாடி வட்டாட்சியர்
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வாணியம்பாடி வட்டாட்சியர நடனமாடி வரவேற்றார்
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வாணியம்பாடிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் நடனமாடி வரவேற்றார். அவருடன் பள்ளி மாணவர்களும் நடனமாடி உற்சாகமாக ஜோதியை வரவேற்றனர்