சேவைக்காக பழனிசாமிக்கு நோபல் பரிசு கிடைக்கும், டிடிவி தினகரன் தான் இராஜராஜசோழன் - ஆர்.பி.உதயகுமார்

Share this Video

எடப்பாடி பழனிச்சாமியின் சேவைக்கு நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுக்கலாம், ஆனால், வரலாற்றில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுத்ததில்லை, தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி மக்களாட்சியை கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார், தமிழகத்தில் ஜனநாயகத்தை வளர செய்ய எடப்பாடி பழனிச்சாமி பாடுபட்டு வருகிறார், எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவி செய்யும் பொழுது அவர் பெற்றெடுத்த பிள்ளை உதவி செய்து வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை, எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரின் மகன் உதவி செய்வது சட்டவிரோதம் கிடையாது,

Related Video