இரண்டு மணி நேரம் வடநாட்டு வாலிபர் மிரட்டல்...! பரபரப்பு வீடியோ
இரண்டு மணி நேரம் வடநாட்டு வாலிபர் மிரட்டல்...! பரபரப்பு வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஜங்சன் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பத்தில் ஏரிய வடநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது,
ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதற்க்கு செவி சாய்க்காத அந்த வாலிபரை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மீட்டனர்.
இச்சம்பவங்களால் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மூன்று இரயில்கள் காலதாமதமாக புறப்பட்டன.